எச்சரிக்கை

எச்சரிக்கை

Thursday, 22 November 2012

சாதிகள் எங்கும் உண்டு,

 இசுலாமிய நண்பர் ஒருவர் அம்மதத்தில் சாதிகள் இல்லை என்றும் அடக்குமுறைகள் இல்லை என்றும் பொயுரைத்து மதமாற்ற ஊக்கம் போன்றதொரு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். சாதிகள் இருக்குதடி பாப்பா என்று மகாகவியை வேறு திரித்துத் துணை கொண்டிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக மூன்று நிமிடங்களில் எழுதி முகநூலில் தந்ததோடு இங்கே சற்றே விரிவு செய்து பகிர்கிறேன். 



ஷியா என்றும் சுன்னி என்றும் பாப்பா
பிரிவுகள் பல இருக்குதடி பாப்பா...
லெப்பை ராவுத்தர் தொடங்கி பாப்பா
மரைக்காயர் வரை போகுமடி பாப்பா..

 
இதெல்லாம் சாதி இல்லை என்றே

வெற்று வசனம் பேசுவாரடி பாப்பா
பெண் கொடுத்துப் பெண் ணெடுத்து
இவருள் சம்பந்தம் செய்யாரடி பாப்பா...

 
மனிதனை அடிமை யெனக் கொள்ளும்
மலமான விஷய மடி பாப்பா
இலண்டனில் சவூதி மன்னர் குடும்பம்
நீதிகெட்ட கதை கேளாய் பாப்பா!

                           ******


காசும் காதலும் காட்டி இவர்
கூட்ட மிகச் சேர்ப்பர் பாப்பா
கூட்ட மிகக் கூடும் இடத்தில்
காவு கொளும் கயவரிவர் பாப்பா

தாய்த் திரு நாடென்றால் பாப்பா
தாங்காத கோபம் வரும் பாப்பா
பெண்  நீசம் என்றிவர் பெரியோர்
பெருமை பேசிப் போனாராம் பாப்பா.

தூதர் என் றொருவர் தோன்றி
தோன்றியது சொன்ன கதை பாப்பா
திசைதொழும் இவர் மதம் மட்டும்
தேவன் தந்த வரமாம் பாப்பா

இவர் தருமச் சட்டம் கேட்டால்
இடுப்பு நோகச் சிரிக்கலாம் பாப்பா
பாலை நில முறைமை  கொண்டு
பாரெங்கும் பரப்புவர் பார் பாப்பா

தொன்மை மிகுந்த முறை நமது
சநாதன தருமம் கேள் பாப்பா
ஈங்கிவர் போல் பலர் வரினும்
ஈச னவன் காப்பான் பாப்பா...
-பார்வதேயன்.

7 comments:

  1. எல்லா மதங்களும் வடிகட்டிய சாக்கடைகள்தான்.
    அதில் என்ன உயர்ந்த சாக்கடை,
    தாழ்ந்த சாக்கடை

    ReplyDelete
  2. According to me, Islam is another way of paarpaneeyam.
    Both need to be eliminated for betterment of the mankind.

    ReplyDelete
  3. ஆத்திக தமிழன்: பார்ப்பனீயத்தைத் தாக்கியாகிவிட்டது. ம்ம்... இனி தலிவர் தாராளமாகக் கிள்ளித்தருவார். சொம்பை இன்னும் சத்தமாக அடிக்கலாம்... பாவம் உங்க பொயப்பு இது!!!

    ReplyDelete
  4. pongada pozappu illaatha payaluglaa

    ReplyDelete
  5. இக்கரை எருமைகளுக்கு அக்கரைக் கொச்சை .. புதுமொழி .. அவ்வ்வ்

    ReplyDelete
  6. இக்கரை எருமைகளுக்கு அக்கரைக் கொச்சை .. புதுமொழி .. அவ்வ்வ்

    ReplyDelete
  7. அக்கரை எருமைகளுக்கோ எக்கரையும் கொச்சை. என்ன செய்ய?

    ReplyDelete