கண்ணீர் சிந்திக் அழுவதே வாடிக்கை
நாவெழுந்து பேச இவர்க்கு நாளாகுமெனக்
களிக்கும் கயவர்க்குக் காட்டுவோம் வேடிக்கை
இந்து எழுச்சி தாளாதென அச்சம்
மக்கள் வீழ்ச்சியே தாக்குதலின் நோக்கம்
இந்துவை விதைப்பது புரியாக் கூட்டம்
மனத்திலே இரக்கம் இருப்போரே துச்சம்.
வேலூரில் அழுத கண்ணில் ஈரம்
காயு முன்னெ சேலத்தில் ரத்தம்
வேதனையில் அழுதது போதும் மக்கள்
சேனையது காட்ட வேண்டும் வீரம்!
அரசுகளின் உதவி கோரி வீணே
நம் நேரத்தை கழித்திட வேண்டாம்
நல்லோரைக் காக்கும் அறப் போரில்
அரணாகி நிற்க வேண்டும் நாமே!
கொடுஞ் சூரனை அழித்த மயில்வேலன்
கொடை அளித்திடும் வீரத்தைக் கொண்டு
கொடியோர் செயல் அறவே நாம்
கொடுசூரரை வீழ்த்தி நலம் காண்போம்!!
வெற்றி வேல்! வீர வேல்!!
No comments:
Post a Comment